பண மோசடி வழக்கு: ராஜ்தாக்கரேயிடம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பண, மோசடி, வழக்கு, ராஜ்தாக்கரேயிடம், அமலாக்கத்துறை, கிடுக்கிப்பிடி

மும்பை: மஹாராஷ்டிராவில் மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர், ராஜ் தாக்கரே மீது, 'ஐ.எல்., அண்ட் எப்.எஸ்.,' என்ற நிறுவன முதலீடு தொடர்பாக, ரூ. 860 கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து ராஜ்தாக்கரே மீது பண பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக, நாளை நேரில் ஆஜராகுமாறு, ராஜ் தாக்கரேவுக்கு அமலாக்க துறை 'நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து தெற்கு மும்பை அமலாக்க துறை தலைமை அலுவலகத்தில், ராஜ் தாக்கரே, இன்று (22-ம் தேதி) ஆஜரானார்.அவரிடம் அமலாக்கத்துறையினர் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-ஆக-201900:21:22 IST Report Abuse
Allah Daniel CBI பேசாம “ஹோட்டல்” நடத்தலாம்..
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-ஆக-201921:52:20 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவருக்கு ஏன் சிதம்பரம் மாதிரி தலைமறைவாகவில்லை........ஓ...இவருக்கு இந்தியாவில் மட்டுமே சொத்து உள்ளது........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X