சிதம்பரம் கைது: சோனியா ஆவேசம்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
ராஜிவ், சோனியா, சிதம்பரம்,

புதுடில்லி: பார்லி.,யில் பெரும்பான்மையுடன் பிரதமராக ராஜிவ் இருந்த போதும், தற்போது, நிலவும் சூழல் போன்று ஏற்படுத்தவில்லை என சிதம்பரம் கைது விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா கருத்து தெரிவித்தார்.
ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவன முறைகேடு வழக்கில்,நேற்று இரவு கைது செய்யப்பட்ட காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், டில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆக. 26-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

சிதம்பரம் கைது விவகாரம் குறித்து காங்., தலைவர் சோனியா கூறியது, கடந்த 1984-ம் ஆண்டு மத்தியில் பெருமபான்மை பெற்று ஆட்சி அமைத்து பிரதமராக பொறுப்பேற்ற ராஜிவ், இது போன்று தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மக்களின் அடிப்படை உரிமைக்கும், ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழலை உருவாக்கவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-201904:16:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆடாதிம்மா அடுத்து நீ ஒம் பொண்ணு பிள்ளை மாப்பிள்ளை எல்லோரும் போகப்போறீங்க பாருங்க நீ சேர்த்தவர்கள் பலமில்லியன்தெரியுமா????ஏமாளிகளா இந்தியர்கள் இருக்கும்வரை உங்களை எந்த ஏசுநாதரும் காக்க மாட்டாருங்கோ
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
23-ஆக-201921:41:50 IST Report Abuse
Jayvee இவெல்லாம் பேசறா .. கேடு கேட்ட மனம் கெட்ட காங்கிரெஸ்க்காரனுங்க மூடிட்டு உக்காதிருகுனானுங்க
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஆக-201914:29:12 IST Report Abuse
இந்தியன் kumar சட்டம் மெதுவாக வேலையை செய்கிறது வழக்குகள் துரித படுத்த வேண்டும் குற்றவாளிகள் மக்கள் முன்பு அம்பல படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X