பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 23, 1914 டி.எஸ்.பாலையா:
துாத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டையில், 1914, ஆக., 23ல் பிறந்தார். சிறு வயது முதல், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். நாடகங்களில் நடிக்க துவங்கியவர், 1936ல், சதிலீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின், 1937ல், தியாகராஜ பாகவதர் நடித்த, அம்பிகாபதி படத்தில் வில்லனாக நடித்தார்.தில்லானா மோகனாம்மாள், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு உள்ளிட்ட, சில நகைச்சுவை படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன், திருவிளையாடல் படத்தில், பாகவதராக இவர் நடித்த நடிப்பு, காலத்தால் அழியாதது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர் என பல்வேறு, 'கெட்டப்'பில் நடித்தவர். 1972, ஜூலை, 22ல் காலமானார்.டி.எஸ்.பாலையா, பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayan - chennai,இந்தியா
25-ஆக-201920:50:02 IST Report Abuse
Narayan டி எஸ் பாலைய்யா அவர்களை நினைத்தலாலே அவருடைய குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கும் மிக சிறந்த குணசித்ர நடிகர் அவருடைய திருவிளையாடல் படம் கேரக்டர் மறக்க முடியுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X