அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வுக்கு தலைகுனிவு!'

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'தி.மு.க.,வுக்கு தலைகுனிவு!'

சிதம்பரம், தன் மீது குற்றம் இல்லாதபோது, சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு முன் ஆஜராகி, விளக்கம் அளித்து இருக்க வேண்டும். அவர் கைது செய்யப்பட்டது, காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,விற்கு, பெரும் தலைகுனிவு. சிதம்பரம் விவகாரத்தை, எதிர்க்கட்சிகள் அரசியலாக்க முயற்சி செய்கின்றன.ஜெயகுமார்மீன் வளத் துறை அமைச்சர், அ.தி.மு.க.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201901:27:32 IST Report Abuse
Sam அப்படியே சிந்து தெருப்பக்கம் போ அவ அம்மா வெளக்கமரை வெச்சு இருக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X