வி.சி.சி. நாகராஜன் பா.ஜ., வில் இணைந்தார்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (13)
Advertisement
 வி.சி.சி. நாகராஜன்  பா.ஜ., வில் இணைந்தார்

புதுச்சேரி:புதுச்சேரி அ.தி.மு.க., மாணவரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகிய வி.சி.சி.நாகராஜன், தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.,வில் இணைந்தார்.

புதுச்சேரி அ.தி.மு.க., மாணவரணி தலைவராக, முதலியார்பேட்டையை சேர்ந்த வி.சி.சி. நாகராஜன் இருந்து வந்தார். அக்கட்சியில் இருந்து விலகிய நாகராஜன், தனது ஆதரவாளர்களுடன், நேற்று பா.ஜ.வில் இணைந்தார். மாநில பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், மாநிலத் தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர்கள் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவர் செல்வம் முன்னிலையில், பா.ஜ.,வில் நாகராஜன் இணைந்தார்.இந்நிகழ்ச்சியில், நாகராஜன் ஆதரவாளர்கள், லாலு, ராஜா, பாஸ்கர், சக்தி, ரமேஷ், மோகன், ஆனந்து, லட்சுமணன், நித்தியானந்தம், சதிஷ்குமார், கந்தன், மனோஜ்குமார், மகேஷ், விஷ்ணு, மோகன், கலேசா, வேலன், சுரேஷ், பாண்டியன், கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
26-ஆக-201904:32:20 IST Report Abuse
skv srinivasankrishnaveni பிஜேபி ப்ளீஸ் ஜாக்ரதையாக இருக்கணும் எவன் வந்தாலும் சேர்க்கறதுக்கு பிகாஸ் பலரும் ஆதாயம் பார்க்கும் நபர்களேதான் மக்கள் எல்லாம் கேவலம் ஜஸ்ட் வோட்டுப்போட்டுட்டு ங்கே ன்னு நிக்கும் கூட்டம்கள் சேரத்துடிக்கும் நபர்களெல்லாம் முன்தினக்கட்சியே எவ்ளோ சொத்து சேர்த்தானுக என்றும் டெஸ்ட் பண்ணவும்
Rate this:
Share this comment
Cancel
amicos - Bali,இந்தோனேசியா
26-ஆக-201902:52:20 IST Report Abuse
amicos இவர் இவரா இவர் இவரா மாணவர் செயலாளர் என்ன கொடுமை சரவணன்
Rate this:
Share this comment
Cancel
vasanthan - Moscow,ரஷ்யா
25-ஆக-201908:44:09 IST Report Abuse
vasanthan இளைஞரணி செயலாளர் சேர்ந்ததுக்கே ஏன் குல்லாவும் , பாவாடையும் கதறுறீங்க. இதெல்லாம் சும்மா ட்ரைலர் தாண்டி இனிமே தான் இருக்குடி உங்களுக்கு
Rate this:
Share this comment
Indian - COIMBATORE,இந்தியா
26-ஆக-201912:09:01 IST Report Abuse
Indianநாங்க கதறுறது Mr Vasanth உங்கள பார்த்தோ பிஜேபி இல்லங்க.......
Rate this:
Share this comment
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
26-ஆக-201913:10:23 IST Report Abuse
D. Selestine Arputharajமத சண்டை ஏன்டா பண்ணுறீங்கனா ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X