பொது செய்தி

தமிழ்நாடு

துார்வாரப்படாத கண்மாய்கள்; பாசன நீர் தேக்குவதில் சிரமம்

Added : ஆக 23, 2019
Advertisement

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாசனத்திற்கும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் ஊராட்சி ஒன்றிய, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் பயன்படுகின்றன. ஆனால் பல ஆண்டாக அவை துார்வாரப்படாததால் ஆகாயத்தாமரை, புதர், முட்செடிகள் என வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் பாசனத்திற்கு நீரை முழுமையாக தேக்குவதில் சிக்கல் உள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒருபுறம் நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள் நடந்தாலும் இன்னும் ஏராளமான கண்மாய்கள் கண்டு கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அவற்றை கணக்கெடுத்து அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் துார்வாரி, சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X