பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Added : ஆக 23, 2019
Advertisement

கூடலுார் : குள்ளப்பகவுண்டன்பட்டி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா, ராமகிருஷ்ணன் சந்திரா கல்வியியல் கல்லுாரி தாளாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. பொருளாளர் சந்திரா முன்னிலை வகித்தார். .பள்ளி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். மாணவ, மாணவிகள் கிருஷ்ணர் வேடமணிந்து கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். நடனம், நாடக நிகழ்ச்சி நடந்தது. வேடமணிந்த அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X