பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சம்

Added : ஆக 23, 2019
Advertisement

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதால் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.வத்தலகுண்டில் காளியம்மன் கோயில் முதல் மதுரை ரோட்டில் பாலம் வரை உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆக.28க்குள் ஆக்கிரமிப்பை முழுவதும் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.நெடுஞ்சாலைத்துறை நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற அறிவிப்பு கொடுத்து பணியை தொடங்கினர். முறையாக அளவீடு செய்யாததால் பஞ்சம்மாள் என்பவரின் சொந்த கட்டடம் இடிபட்டது. இதனால் நெடுஞ்சாலைத்துறை 'சாரி' என ஒரு வார்த்தையை கூறிச் சென்றுவிட்டனர். மதுரை ரோட்டைப் போல் வத்தலக்குண்டு பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பொதுமக்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X