பொது செய்தி

தமிழ்நாடு

இந்துஸ்தான் கல்லுாரி பட்டமளிப்பு விழா

Added : ஆக 23, 2019
Advertisement

கோவை:இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், 18வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.இதில், 2017ம் ஆண்டு இளங்கலை மற்றும், 2018ம் ஆண்டு முதுகலை படிப்பு முடித்த, 680 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் அலோக் பிரகாஷ் மிட்டல் பட்ட சான்றிதழ்கள் வழங்கி பேசுகையில், ''வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்ல காரணமான பெற்றோர், ஆசிரியர்களை மறக்கக்கூடாது. கற்ற கல்வியை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X