பொது செய்தி

தமிழ்நாடு

ரோட்டரி கிளப் சார்பில் பல் மருத்துவ முகாம்

Added : ஆக 23, 2019
Advertisement

கோவை:கோயம்புத்துார் ரோட்டரி கிளப் ஆர்.ஐ.மாவட்டம் 3201 மற்றும் மீனம்பாக்கம் ரோட்டரி கிளப் ஆர்.ஐ.மாவட்டம் 3232 சார்பில், பல் மருத்துவ முகாம், அவிநாசி ரோடு, நவஇந்தியாவில் உள் ஹனுதேவ் இன்போபார்க் நிறுவன வளாகத்தில் நடந்தது.கோவை ரோட்டரி கிளப் ஆர்.ஐ.மாவட்டம் 3201 தலைவர் மனோகரன், மீனம்பாக்கம் ரோட்டரி கிளப் ஆர்.ஐ.மாவட்டம் 3232 தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தனர். கோவை ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுனர் பதி, சென்னை மீனம்பாக்கம் ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுனர் நாசர் கூறுகையில், 'பல் மருத்துவ முகாம்களை தொடர்ந்து, கண் மருத்துவ முகாம், பொது மருத்துவ முகாம்களும், நடத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X