பொது செய்தி

தமிழ்நாடு

குறுவட்ட போட்டிகள்

Added : ஆக 23, 2019
Advertisement

நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் நடந்துவரும் 'டி' பிரிவு வாலிபால் பெண்களுக்கான போட்டியில் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., பெண்கள் பள்ளி 14, 17, 19 மூன்று பிரிவுகளிலும் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றது. மாணவர்களுக்கு இடையே நடந்த போட்டியில் 14, 19 வயதில் பட்டிவீரன்பட்டி என். எஸ். வி. வி., ஆண்கள் பள்ளியும், 17 வயது பிரிவில் நிலக்கோட்டை நாடார் உயர்நிலைப் பள்ளியும் வென்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றன.கைப்பந்து மாணவர்: 14 வயது பிரிவில் வத்தலக்குண்டு ஜெயசீலன் மெட்ரிக் பள்ளி, 17 வயது பிரிவில் அம்மையநாயக்கனுார் காவியன் பள்ளி, 19 வயது பிரிவில் வத்தலக்குண்டு சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வென்றன.மாணவிகள்: 14 வயது பிரிவில் அம்மையநாயக்கனுார் காவியன் பள்ளி, 17 வயது பிரிவில் வத்தலக்குண்டு திருச்சிலுவை பள்ளி, 19 வயது பிரிவில் நிலக்கோட்டை எச். என். யு.பி. ஆர்., பெண்கள் பள்ளி ஆகியவை வென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X