டில்லியில் கலவரம் 95 பேர் கைது

Added : ஆக 23, 2019
Advertisement

புதுடில்லி: டில்லி, துக்ளகாபாதின் வனப்பகுதியில், கவிஞர் குரு ரவிதாஸின் கோவில் இருந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இந்த கோவில், கடந்த, 11ல் இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, கோவில் இருந்த பகுதியில், நேற்று முன்தினம், தலித் மக்கள் போராட்டம் நடத்தினர். இதில் வன்முறை வெடித்து, போலீசார் உட்பட பலரும் காயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட, 95 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X