சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் டாக்டருக்கு, 'டார்ச்சர்' டிராவல்ஸ் உரிமையாளர் கைது

Added : ஆக 23, 2019
Share
Advertisement

அறந்தாங்கி,அறந்தாங்கி அருகே, அரசு பெண் டாக்டருக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம், 'செக்ஸ் டார்ச்சர்' அளித்த டிராவல்ஸ் உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை, செஞ்சியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மனைவி சகானா, 25; அறந்தாங்கி அருகே, நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், டாக்டர்.
இவரது வீட்டின் அருகே வசிப்பவர், செந்தில்வேல், 38. டிராவல்ஸ் நடத்தி வருகிறார். பக்கத்து வீடு பழக்கத்தில், சகானாவின், 'வாட்ஸ் ஆப்' எண்ணை செந்தில்வேல் வைத்திருந்தார். தொடர்ந்து, சில நாட்களாக, சகானாவின், 'வாட்ஸ் ஆப்' எண்ணுக்கு, செந்தில்வேல் ஆபாச படங்களை அனுப்பி, 'டார்ச்சர்' செய்ததாக கூறப்படுகிறது.
டாக்டர் சகானா, நாகுடி போலீசில் புகார் செய்தார். செந்தில்வேலை போலீசார் கைது செய்தனர்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X