சசி தரூர் மீதான 'பிடிவாரன்டு'க்கு தடை

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சசி தரூர்,பிடிவாரன்டு,தடை

கோல்கட்டா : காங்., தலைவர்களில் ஒருவரான, சசிதரூரின் சர்ச்சைக்குரிய கருத்திற்காக, அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், கோல்கட்டா, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சமீபத்தில், பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், சசி தரூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், சசிதரூருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரன்டுக்கு தடை விதித்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஆக-201915:08:17 IST Report Abuse
Lion Drsekar இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் இன்னமும் 100 ஆண்டுகள் ஆகும், அந்த அளவுக்கு ஒவ்வொருவர் பின்னணியும் இருக்கும், கண்டவர் விண்டிலர், விண்டிலர் கண்டிலர் . இதுதான் இன்றய அனைத்து நிலைகளும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஆக-201914:32:49 IST Report Abuse
Swaminathan Chandramouli கீழமை நீதி மன்றம் குற்றம் செய்தவர் என்ற கருத்தில் அந்த பேர்வழிக்கு பிடிவாரண்ட் அளித்தால் வழக்கம் போல உயர் நீதிமன்றம் அதற்க்கு தடை விதிக்கும் அனைத்து வழக்குகளிலும் உயர் நீதி மன்றங்கள் இவ்வாறு தான் செயல் படுகின்றன இதைப்போலவே கொல்கத்தா நீதி மன்றம் சாரதா பண மோசடி வழக்கிலும் மாஜி போலீஸ் கமிஷனருக்கு அவர் கைது செய்யப்படுவதில் இருந்து விடுதலை செய்து இருக்கிறது. சட்டங்கள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் . நீதிபதியின் மூட் அன்றைய தினம் எவ்வாறு உள்ளதோ அதை சார்ந்து தீர்ப்பு வழங்க படும்
Rate this:
Cancel
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
23-ஆக-201911:52:19 IST Report Abuse
Raghuraman Narayanan Will give stay for another 10 time and then give permission to take into custody and enquire. Do not understand what would have been changed after 10 times? This should have been given in first two or three stay application itself. Judiciary requires strict reforms.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X