முத்தலாக் தடையை எதிர்த்து வழக்கு

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
முத்தலாக்,தடை,வழக்கு

புதுடில்லி: முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களது மனைவிகளை, மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் முறைக்கு தடை விதிக்கும் வகையில், முத்தலாக் தடை மசோதா, சமீபத்தில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, முத்தலாக் தடை சட்டம் அமலாகியுள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-201915:27:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஜாமியத் உலாமா - ஐ - ஹிந்த் என்ன சொல்கிறார்கள் என்றால் எங்களால் சபலப்படாமல் இருக்க முடியாது , சபலம் வந்தால் அதை கட்டுப்படுத்த கூடாது , எங்கள் இறை தூதரே சபலப்பட்டபோது அல்லா உணர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டாம் என்று சொல்லிவிட்டார் , கோர்ட்டு சென்று விவாகரத்து வாங்குவதற்குள் சபலம் போய்விடும் , அதை புரிந்துகொண்டு முத்தாலக்கிற்கு வழி விடுங்கள். போன வருடம் கூட ஒரு பெண் தன் கணவன் தலாக் சொல்லிவிட்டான் என்று ஒரு முல்லாவிடம் நீதி கேட்டு வந்தார் , முல்லா என்ன சொன்னார் என்றால் நானும் என் மனைவியை தலாக் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன் பிறகு நாம் இருவரும் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லி அந்த பெண்ணின் மனதை மாற்றி சேர்ந்துவிட்டார் . இதுபோன்ற சவுகரியங்கள் எல்லாம் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
23-ஆக-201910:52:59 IST Report Abuse
கல்யாணராமன் சு. உச்ச நீதிமன்றம் சொல்லித்தானே இந்த சட்டமே நிறைவேற்றப் பட்டிருக்கு.. யார் உத்தரவிட்டாங்களோ, அவங்ககிட்டேயே போய், அதை மாத்த சொல்றது முட்டாள்தனம் இல்லையா? இதென்ன சினிமால வர "நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு" அப்படிங்கற மாதிரியான வசனமா? ,
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
23-ஆக-201910:09:01 IST Report Abuse
Palanisamy T இவர்களுக்கெல்லாம் எது எதற்கு தடை வாங்கவேண்டுமென்ற மிகக் குறைந்த அறிவுக் கூட இல்லாதவர்கள் இந்திய அரசியல் சாசனம் சாதாரண மக்களுக்குக் கூட நியாயம் வழங்கவும் வரைய பட்ட உன்னமான உயர்ந்த சாசனம் இதையே இவர்கள் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லையே இவர்கள் என்றும் திருந்த மாட்டார்கள். திருந்தப் போவதுமில்லை சும்மா விட்டு விடுங்கள் இவர்களை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X