சிதம்பரத்தின் உத்தரவுகளை ஆராய சிபிஐ திட்டம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (62)
Advertisement

புதுடில்லி: சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, அவர் அளித்த அனுமதிகளில் மோசடி நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.






காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 முதல், 2014 வரை, மத்தியில் அமைந்திருந்தது. அப்போது, 2004 மே, 22 முதல், 2008 நவ., 30 வரையிலும்; பின்னர், 2012 ஜூலை, 31 முதல், 2014 மே, 26 வரையிலும், காங்., மூத்த தலைவர், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம் வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.





இந்த நிலையில், அவர் நிதி அமைச்சராக இருந்தபோது, அன்னிய முதலீடு செய்வதற்கு வழங்கப்பட்ட மற்ற அனுமதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரிக்க, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது. மேலும், இந்த அனுமதிகளில், சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீடு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna - chennai,இந்தியா
23-ஆக-201916:15:21 IST Report Abuse
krishna ஏண்டா ராஜவேலு நோட் அடிக்கும் மெஷினை பாகிஸ்தானுக்கு கொடுத்த தீய சக்தி உலகம் முழுவதும் சொத்து வாங்கி போட்டு இருக்கான். இன்னும் அவனை ஆதரிச்சு கருத்து போடற.அவனை விட கேவலமானவனா நீ இருப்ப போல IRUKKU
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
23-ஆக-201915:18:41 IST Report Abuse
ganapati sb ஒருபக்கம் காங்கிரஸில் நேர்மையான ப்ரணாப்முகர்ஜிக்கு பாரதரத்தின விருது மறுபக்கம் ஊழல்வாதியான சிதமபரத்திற்கு விசாரணை உத்தரவு பிரேமலதா விஜயகாந்த் சொன்னதுபோல உப்பு தினவன் தண்ணி குடிக்கணும் தப்பு செஞ்சவன் வருந்தி ஆகணும்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
23-ஆக-201913:17:26 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த ராஜவேலு போன்ற அடிமைகள் உள்ளவரை ஊழல் ஒழியாது........காமராஜர் மீண்டும் வந்தாலும் ஊழல்திமுக அவரையும் மக்கள் முன்னால் முட்டாள் என சொல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X