பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

சேலம் : மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,000 கனஅடியில் இருந்து 15,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.93 அடியாகவும், நீர்இருப்பு 88.657 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 10,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 17,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-201913:22:33 IST Report Abuse
விஜய் நன்று, வாழ்த்துக்கள் 🍇🍇🍇
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X