ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் செப்.,3ல் உத்தரவு

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி : ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமினை நீட்டிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓ.பி.சைனி, முன்ஜாமின் மனு மீது செப்.,3 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
23-ஆக-201919:16:24 IST Report Abuse
siriyaar shiny is very lucky man may be he will buy another flat in delhi.
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
23-ஆக-201918:24:23 IST Report Abuse
venkat நீதிபதி சைனி எப்போது ரிட்டையர் ஆகிறார். அது வரை காங்கிரஸ் ஊழல்வாதிகள் தெம்பாக இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
23-ஆக-201917:04:06 IST Report Abuse
GOPALASAMY சைனி என்று சொன்னாலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே . நீதி தேவதையின் மறு உருவம் சைனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X