பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு முதல்வர் வேண்டுகோள்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.600 வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
23-ஆக-201915:29:23 IST Report Abuse
த.இராஜகுமார் ஐயா நான் தட்கல் முறையில் விவசாய மின்சாரம் வேண்டி பதிவு செய்துள்ளேன் இன்னும் ஆர்டர் வரவில்லை என்று மின்வாரிய அலுவலர்கள் சொல்லுகிறார்கள். தயவுசெய்து மின் இணைப்பு தரவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X