ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றார் மன்மோகன்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ராஜ்யசபா, எம்.பி.யாக, பதவியேற்றார், மன்மோகன்

புதுடில்லி: காங். மூத்த தலைவர் மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா எம்.பி. பதவிகாலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு செய்யாத நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று எம்.பி.யாக பதவி ஏற்றார். அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா பதவிபிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங். மூத்த தலைவர் சோனியா ,ராகுல், குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், ஆனந்த் சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர். .

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-201919:45:56 IST Report Abuse
prakash bhoom bhoom maadu madri than தலை அசைக்க போகிறார்😷
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X