கோவை வணிக வளாகத்தில் சோதனை

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (2)
Advertisement

கோவை: இலங்கை வழியாக 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து இன்று தமிழகத்தில் முக்கிய நகரங்களி்ல் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார், மற்றும் காமண்டோ வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் தொடங்கிய தீவிர சோதனை 18 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
23-ஆக-201919:46:38 IST Report Abuse
Pannadai Pandian என்ன….சூசையோட வணிக வளாகமாக இருக்கும்...புரூக் ஷீல்டு….
Rate this:
Share this comment
Cancel
23-ஆக-201919:14:54 IST Report Abuse
Nallavan, Nallur Which complex ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X