இன்று காஷ்மீர் செல்கிறார் ராகுல்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (53)
Advertisement
நாளை, காஷ்மீர்,  ராகுல்

புதுடில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு, இரண்டாக பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஜம்மு - காஷ்மீரில் வன்முறை நடப்பதாக, காங்கிரசைச் சேர்ந்த, ராகுல் விமர்சனம் செய்தார். ராகுல் இங்கு வந்து நிலைமையை பார்வையிட, அவருக்கு ஹெலிகாப்டர் அனுப்ப தயார்,'' என, கவர்னர் சத்யபால் மாலிக் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் இன்று ( ஆக.24) காஷ்மீர் செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். ஸ்ரீநகரில் தற்போதைய நிலவரம் குறித்து ராகுல் ஆய்வு செய்ய உள்ளதாகவும், அவருடன் 9 எதிர்க்கட்சி தலைவர்களும் செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்கட்சி குழு


காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் ராகுல், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, டி. ராஜா ஆகியோர் கொண்ட குழு நாளை காஷ்மீர் செல்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RM -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201915:05:42 IST Report Abuse
RM Rahul has no corruption allegations against him .He cannot be responsible for the past. He wants to serve the nation .Let him do. He can go, but people those who comment her can go there? You can call him Pappu but he has potentials and will be a future leader.
Rate this:
Share this comment
Cancel
swega - Dindigul,இந்தியா
24-ஆக-201910:49:53 IST Report Abuse
swega ஐயோ புஷ்பா திருச்சி சிவா காஷ்மீரு போறாராம்.
Rate this:
Share this comment
Cancel
24-ஆக-201910:22:50 IST Report Abuse
மதுவந்தி காஷ்மீரால் அடைந்த லாபம் போதாதா. அங்கே உங்களை சீந்துவார் இல்லை.. போங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X