இந்தியா கண்டிராத பிரதமர்!

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
இந்தியா கண்டிராத பிரதமர்!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் சட்ட திருத்த மசோதா, பயங்கரவாத முகாம்களில் அதிரடி தாக்குதல்கள், ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம், நேரடி மானிய பரிமாற்றம், முப்படைகளுக்கும் தலைமை தளபதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா, போன்ற நடவடிக்கைகளை, மோடி அரசு நிறைவேற்றி உள்ளது. இவரைப் போன்ற, உறுதியான நிலைப்பாடு கொண்ட பிரதமரை, இந்தியா இதுவரை கண்டிருக்காது.அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,70 ஆண்டு நஞ்சு!
பா.ஜ., 1980ல் துவக்கப்பட்டது. அதன் முன்னோடியான ஜன சங்கம், 1950களில் உருவானது. சிறுபான்மையின மக்கள் மனதில், பா.ஜ.,வுக்கு எதிரான எதிர்ப்பு உணர்வு, 70 ஆண்டு களாக விதைக்கப்பட்டு வந்துள்ளது. அதை, 70 நாட்களிலோ, ஏழு ஆண்டுகளிலோ துடைத்தெறிந்துவிட முடியாது. ஆனால், இந்த நஞ்சின் தாக்கம், தற்போது மெல்ல குறையத் தொடங்கி உள்ளது என, உறுதியாக நம்புகிறேன்.முக்தர் அப்பாஸ் நக்விமத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர், பா.ஜ.,
பொருளாதாரத்தை சீரமையுங்கள்!
நாட்டில் கடுமையான பணப்புழக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர்களே, இறுதியில் ஒப்புக் கொண்டுள்ளனர். இதை தான், நாங்கள் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். இப்போதாவது, பேராசைக்காரர்கள் கையில் உள்ள பணத்தை பிடுங்கி, ஏழை மக்களின் கைகளில் கொடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த, அரசு முன்வரவேண்டும்.ராகுல்காங்., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
24-ஆக-201919:42:22 IST Report Abuse
spr "இப்போதாவது, பேராசைக்காரர்கள் கையில் உள்ள பணத்தை பிடுங்கி, ஏழை மக்களின் கைகளில் கொடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்திருத்த, அரசு முன்வரவேண்டும்." இதைத்தானே மோடியின் அரசு செய்து கொண்டிருக்கிறது பின் ஏன் குரல் எழுப்புகிறீர்கள் அவர் உலக நாடுகளை சுற்றியதன் பலன் காஷ்மீர் விவகாரத்தில் அவரே போகாமல் அவரது தூதர் சாதித்துக் காட்டினார் அது போதாதா மோடி அரசு சில செயல்களை முரட்டுத்தனமாக செயல்படுத்துகிறது என்ற குற்றச் சாட்டு மட்டுமே உண்மை மற்றபடி அவரது செயல்கள் வாக்கு வங்கியினைக் குறி வைத்துச் செய்யப்படுவது அல்ல இது போன்ற துணிச்சலும் முனைப்பும் உள்ள பிரதமர் இந்த காலகட்டத்தில் நமக்கு தேவை "India is already stronger economically, but we would have been much, much stronger if we had not reverted to economic policies that seek to redistribute wealth without first creating it. This is why for me the most important point that the Prime Minister made in his Independence Day speech was his tribute to India's 'wealth creators'. They are 'the wealth of the country', he said. True. And, they have been treated like criminals by regulators and tax inspectors who have been emboldened because of the search for 'black money' getting more importance than the creation of wealth....................As someone who knows Pakistan well, I learned long ago that nothing frightens Pakistanis more than the possibility that India could succeed and Pakistan fail. It may seem from Imran Khan's recent rantings about the 'fascist, Hindu Supremacist Modi government' that it is Kashmir that Pakistanis care about more than anything. This is not true. Kashmir is not the 'core problem' between India and Pakistan as military men and jihadists next door like to say. The core problem is that if India becomes a mighty economic superpower and Pakistan remains a bankrupt nuclear power, then the whole exercise of breaking India to make a nation for the 'pure' could become meaningless." இது ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் படித்த செய்தி
Rate this:
Ganesh - Chennai,இந்தியா
26-ஆக-201920:49:54 IST Report Abuse
Ganeshஇந்த ஆட்சியில் ஏழைகள்தான் அதிகமாக பாதிக்க படுகிறார்கள், எல்லாரும் கம்பெனி மூடிட்டு போய்ட்டா. வேலையில்லத திண்டாட்டம் தான்....
Rate this:
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
24-ஆக-201912:00:35 IST Report Abuse
THENNAVAN அப்போ நேஷனல் ஹெரல்ட்டு பத்திரிக்கையின் 5000 கோடி சொத்துக்கள் கொடுத்துவிட்டு ராகுல் விலகிவிடுவாரா.?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-ஆக-201911:52:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஓசியில் உலகம் சுத்திக்கிட்டே இருக்கார். இந்தியாவை கண்டுக்கல்லை. அதான் இந்தியாவை கண்டிராத பிரதமர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X