பொது செய்தி

இந்தியா

அரசியல் கட்சிகளுக்கு காஷ்மீர் அரசு வேண்டுகோள்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
அரசியல், கட்சிகளுக்கு, காஷ்மீர், அரசு ,வேண்டுகோள்

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு அரசியல் தலைவர்கள் வர வேண்டாம் என காஷ்மீ்ர் அரசு நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, 370வது பிரிவு சமீபத்தில் நீக்கப்பட்டது. மேலும்,
ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் நாளை காங். எம்.பி. ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


latest tamil news




இது குறித்து காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது: அரசில் கட்சி தலைவர்கள் ஸ்ரீநகர் வருவதை தவிர்க்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு தேவையற்ற அசெளகரியத்தை ஏற்படுத்தும் அவ்வாறு வருவது கட்டுபாடுகளை மீறுவதாக அமையும் என்பதால் தலைவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-201907:06:17 IST Report Abuse
Boopathi Subramanian எல்லா பாகிஸ்தான் எடுபிடி கும்பலையும் ஒழிக்கும் வரை அங்கே எந்த ஒரு அரசியல் வியாதிகளையும் உள்ளே விட வேண்டாம்
Rate this:
Cancel
Sutha - Chennai,இந்தியா
24-ஆக-201906:45:03 IST Report Abuse
Sutha பிரச்சினையை ஏற்படுத்தும் அரசியல் வியாதியை சுட்டுக் தள்ளுங்கள்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
24-ஆக-201905:01:43 IST Report Abuse
Allah Daniel என்ன அவசரம்...முதல காஷ்மீர் பண்டிட்டுங்க திரும்பி போகட்டும்...அப்புறம் சுடலை, பப்பு, கனி அக்கா, எல்லோரும் போகட்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X