அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது திராவிட அரசியல்? ஹெச்.ராஜா விளக்கம்

Added : ஆக 23, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை:''சாராய ஆலை நடத்தியபடியே, 'டாஸ்மாக்'கை மூடச் சொல்வது, திராவிட அரசியல்,'' என, பா.ஜ., தேசிய செயலர், ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாராய ஆலையை நடத்தியபடியே, 'டாஸ்மாக்'கை மூடச் சொல்வது ஹிந்தி சொல்லி கொடுக்கும் பள்ளி நடத்தி, ஹிந்தியை எதிர்ப்பது கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லையென போராட்டம் நடத்தியபடியே, ஜோலார்பேட்டை தண்ணீரை, சென்னைக்கு தர மாட்டேன் என, அறிவிப்பது தன் பிள்ளைகளை, பல லட்சம் ரூபாய் கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து, அதே கல்வியை, கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும், 'நவோதயா'வை எதிர்ப்பது ஹிந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, பிற மதக் கூட்டங்களில் பங்கேற்பது கோடிக்கணக்கான ரூபாய் குவித்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் திராவிட அரசியல்.இவ்வாறு, ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
24-ஆக-201903:22:15 IST Report Abuse
skv srinivasankrishnaveni பலகோடிகள் சேர்த்துருக்கானுகளே பல VIP க்கள் என்ற போர்வைலே அதை விட்டுட்டீங்க ராஜா சார் டிக்கெட் வாங்காமல் சென்னைவந்தேன் என்று பெருமைபேசிய முக வின் வாரிசுகள் எல்லாம் சென்னையின் மத்திலே எவ்ளோபெரிய பங்களாக்களில் வாசம் செய்றானுக
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201903:21:20 IST Report Abuse
Sam Next DMK rule you have to shift Gujarath with whole பேமிலி
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
24-ஆக-201909:52:16 IST Report Abuse
KSKif DMK could not come to Power you better get asylum in Pakistan. ISIS, JeT, etc.terrorist groups needs your service/sacrifice. OK?....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X