ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (8)
Advertisement
ஐ.என்.எக்ஸ், மீடியா, வழக்கு, 5 நாடுகளுக்கு, சி.பி.ஐ., கடிதம்

புதுடில்லி: சிதம்பரத்திற்கு எதிரான ஆதாரங்களை திரட்ட, 5 நாடுகளுக்கு சி.பி.ஐ. கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியுாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங். மூத்த தலைவர் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. காவலில் உள்ள நிலையில், முறைகேடு தொடர்பாக ஏற்பட்டுள்ள பண பரிவர்த்தனைகள் குறித்து பிரிட்டன், மொரிஷியஸ், பெர்முடா, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய 5 நாடுகளி்ல்உள்ள விசாரணை ஏஜென்சிகளுக்கு சி.பி.ஐ.கடிதம் எழுதியுள்ளதாக சி.பி.ஐ. வட்டார தகவல்தெரிவிக்கின்றன.இதன் மூலம் இந்த வழக்கில் சிக்கியுள்ள சிதம்பரத்திற்கு எதிராக ஆதாரங்களை திரட்ட சி.பி.ஐ தீவிரம் காட்டி வருவதால், இந்த வழக்கு வேகமெடுத்து வருகிறது




Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
24-ஆக-201908:36:59 IST Report Abuse
Chowkidar Modikumar சிங்கப்பூரிலிருந்து ஒரு தகவலும் கிடைக்காது. ப சிதம்பரம் போன்ற இந்திய அரசியல்வாதிகள் இப்போது சுவிஸ் போன்ற எட்டாயிரம் கிலோமீட்டர் தூர நாடுகலில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் மற்றும் முறைகேடாக சேர்த்த பணத்தை பாதுகாப்பது கிடையாது. இப்போது மூவாயிரம் கிலோமீட்டரில் உள்ள சிங்கப்பூரில் அனைத்து கருப்பு பண பதுக்களில் ஈடுபடும் வங்கிகளும் செயல் படுகிறது. இதற்கான ஏஜென்ட்டுகள் இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பெட்டிக்கடை போல் பாக்ஸ் ஆபீஸ் மாதிரி வைத்து கொண்டு கருப்பு பணத்தை பதுக்க வேண்டுமா , முறைகேடாக சேர்த்த பணத்தை சிங்கப்பூரில் முதலீடு செய்ய வேண்டுமா, கமிஷனை கொடுத்தால் கண கச்சிதமாய் வேலையை முடித்து தருவார்கள். முக்கியமாக சிங்கப்பூர் போன்ற நாடுகளின் முக்கிய பொருளாதாரமே மற்ற நாடுகளின் கருப்பு பண த்தை கையால்வது தான். முக்கியமாக மோடியின் 500, 1000, ருபாய் பண மதிப்பிழபில் மிகவும் பாதிக்க பட்ட நாடுகள் சிங்கப்பூர் , மொரிஷியஸ் நாடுகள் தான், இருநூறுக்கும் மேற்பட்ட அறுபது அடி நீல 500, 1000, ருபாய் அடக்கிய கண்டைனர்களை கடலில் வீசியதாக இந்திய உளவு துறை ரா மோடி இடம் அறிக்கை அளித்தது.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
24-ஆக-201908:25:36 IST Report Abuse
blocked user இவ்வளவு நாள் இந்த வழக்கில் துப்பு துலக்கியும் CBI க்கும் அமலாக்கத்துறைக்கும் இந்த அடிப்படை விஷயத்தைக்கூட ஆராய நேரம் இல்லை என்பது கேவலம்.
Rate this:
Share this comment
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
24-ஆக-201906:40:32 IST Report Abuse
sampath, k First arrest and then search evidence. Super CBI
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X