அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பாக்.கை ஆதரிக்கும் தி.மு.க.,: பாய்கிறார் ஜெயக்குமார்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (79)
Share
Advertisement
சென்னை: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க.நடந்து கொள்வது வெட்கக்கேடு'' என மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் மூன்றாவது கட்சியாக உள்ள தி.மு.க. குரல் எழுப்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என பாகிஸ்தான் ரேடியோவில் ஒளிபரப்புகின்றனர். இதை விட வெட்கி
பாக்.கை ஆதரிப்பது வெட்கக்கேடு

சென்னை: ''ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக தி.மு.க.நடந்து கொள்வது வெட்கக்கேடு'' என மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:'ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் மூன்றாவது கட்சியாக உள்ள தி.மு.க. குரல் எழுப்புவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என பாகிஸ்தான் ரேடியோவில் ஒளிபரப்புகின்றனர். இதை விட வெட்கி தலைகுனியும் விஷயம் வேறு இருக்க இயலாது.'ஐ.என்.எக்ஸ். மீடியா 2ஜி ஸ்பெக்ட்ரம்' என்ற இரண்டு வழக்குகளால் இந்தியா முழுவதும் தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வே காரணம்.முன்னாள் அமைச்சர் சிதம்பரம் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை முன் ஆஜராகி இருக்கலாம். ஆஜராகாததால் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதிக்கும் நிலை ஏற்பட்டது. சிதம்பரம் யாருக்கும் எதுவும் செய்யாதவர்; அதனால் தான் அவர் நிழல் கூட திரும்பி பார்க்கவில்லை.


தகுதி இல்லாதவர்


தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என்னை 'ஜோக்கர்' எனக் கூறியுள்ளார். ஜோக்கர் இல்லை என்றால் சீட்டாட்டம் கிடையாது; அரசியல் ஆட்டமும் கிடையாது. துண்டு சீட்டு இல்லாமல் ஸ்டாலினால் பேச முடியாது. தலைவர் பதவிக்கு அவர் தகுதி இல்லாதவர்.
பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தமிழகப் போலீசார் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறனை பெற்றுள்ளனர். காவல் துறை உஷாராக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
30-ஆக-201911:27:13 IST Report Abuse
JSS திமுககட்சி தேச துரோகிகள்கட்சி . தாய் நாட்டை தாரை வார்க்ககூடிய கிராதகர்கள் கட்சி. தடை செய்வதற்குரிய கட்சி. தடை செய்யப்படவேண்டிய கட்சி. உலகத்திலேயே வன்முறையை வழக்கமாக, கொள்கையாக கொண்டிருக்கும் கட்சி,
Rate this:
Cancel
murali - Chennai,இந்தியா
29-ஆக-201916:16:48 IST Report Abuse
murali ஸ்டாலின் வெரி பேட்
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
25-ஆக-201917:31:33 IST Report Abuse
arabuthamilan டயர் நக்கிகள் எல்லாம் பேசற பேச்சை பாரூ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X