பாக்., அமைச்சருக்கு லண்டனில் கும்மாங் குத்து

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 23, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
 பாக்., அமைச்சருக்கு லண்டனில் கும்மாங் குத்து


லண்டன்:பாகிஸ்தான் ரயில்வே அமைச்சரும், அவாமி முஸ்லிம் லீக் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது, சமீபத்தில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அங்கு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், புகை பிடிப்பதற்காக, அரங்கின் வாசலுக்கு வந்தார். அங்கு வந்த இருவர், அமைச்சர் ரஷீத் முகத்தில், சரமாரியாக குத்து விட்டனர். பின், அவர் மீது முட்டைகளை வீசிவிட்டு, தப்பினர்.

பாக்., முன்னாள் பிரதமர், பெனாசிர் பூட்டோவின் மகன், பிலாவல் பூட்டோ சர்தாரி பற்றி, அமைச்சர் ரஷீத் பல சந்தர்ப்பங்களில் அவதுாறாக பேசி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்த தாக்குதல் நடந்ததாக, கூறப்படுகிறது.


latest tamil newsAdvertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
24-ஆக-201919:33:29 IST Report Abuse
Rameeparithi தென்னகத்தின் பப்பு விரைவில் லண்டனில் போராட்டம் அறிவிப்பார் ...
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201913:36:59 IST Report Abuse
krishna enna aniyam namma China kattumaram kodhthu ezundhar.modi ennum Sakthi edhiraga sagum varai unns viradham cha pasikkum varai unnaviradham.ivanukkelam vittu poda kevalamana thamizhan naya vida kevalam
Rate this:
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201913:36:59 IST Report Abuse
krishna enna aniyam namma China kattumaram kodhthu ezundhar.modi ennum Sakthi edhiraga sagum varai unns viradham cha pasikkum varai unnaviradham.ivanukkelam vittu poda kevalamana thamizhan naya vida kevalam
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X