ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார் மோடி

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 ஐக்கிய அரபு, எமிரேட்ஸ், மோடி

துபாய்: அரசு முறைப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , பஹ்ரைன் சென்றுள்ள பிரதமர் மோடி முதற்கட்டமாக பிரான்ஸ் சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவெல் மேக்ரோனை சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் குறித்து பேசினார்.
பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி. தொடர்ந்து அபுதாபி பட்டத்து இளவரசர் ஷே க் முகம்மது பின் ஜியாத் அல் நெஹயானை சந்தித்து இரு தரப்பு பஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan paramasivam - Abhunakala,கத்தார்
24-ஆக-201908:26:15 IST Report Abuse
Natarajan paramasivam திரும்பவும் முதல்லே இருந்தா...
Rate this:
Share this comment
Cancel
kumar - hyderabad,இந்தியா
24-ஆக-201902:59:39 IST Report Abuse
kumar Singam. Single as pogudhu. Mamma sudali all party Delhi protest failure.
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201901:06:22 IST Report Abuse
Sam உலகம் சுற்றும் பிரதமர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X