பொது செய்தி

இந்தியா

ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் தகவல்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (11)
Advertisement
ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ்  தகவல்

புதுடில்லி, : பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு 66 கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.
உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.






இந்நிலையில் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-ஆக-201912:11:07 IST Report Abuse
Nallavan Nallavan இன்றுபோல் என்றும் வாழ்க .......... ஆம் இன்றுபோல் .............
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
24-ஆக-201911:53:45 IST Report Abuse
சுந்தரம் ஜெட்லி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என்றல்லவா இருக்கவேண்டும் தலைப்பு
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-ஆக-201911:42:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நம்ம பொருளாதாரம் மாதிரி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X