Former Finance Minister Arun Jaitley's health deteriorates: AIIMS sources | ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் தகவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் தகவல்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (11)
ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ்  தகவல்

புதுடில்லி, : பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லிக்கு 66 கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் அவரால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை.
உடல்நலக்குறைவு காரணமாக நடந்து முடிந்த லோக்சபாதேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை.






இந்நிலையில் 9-ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X