காஷ்மீர் விவகாரம் : ஐ.நா.வில் பேச இம்ரான் கான் திட்டம்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (25)
Advertisement

இஸ்லாமாபாத்:அடுத்த மாதம் நடக்க உள்ள, ஐ.நா., சபை கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் திட்டமிட்டுள்ளார்.


அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., பொது சபை கூட்டம், அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், பிரதமர், நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும், பாக்., பிரதமர், இம்ரான் கான், செப்., 27ல் பேச உள்ளார். அப்போது, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேச உள்ளதாக, பாக்., ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

நான்கு நாள் பயணமாக, செப்., 23ல் புறப்படும் இம்ரான் கான், மலேஷியா உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.இதற்கிடையே, ''ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளோம்,'' என, பாக்., வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat n -  ( Posted via: Dinamalar Android App )
24-ஆக-201921:59:51 IST Report Abuse
venkat n IK is the greatest failure PM of Pak, let him take care of his country which is crying for peaceful life, and do something good to his people instead of surrendering to third party.
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
24-ஆக-201917:18:17 IST Report Abuse
elakkumanan yeppa imraanu , appadiye pesunga. nalla pesunga. sabaiyila aalukal yellam irukkumbothu pesanum. unga oorula unga usiura kaapaathurathukkaaka, alle illatha kadayila tea aathakoodathu. amututhaan. okeva. pesuba. naanga kekurom.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
24-ஆக-201915:48:11 IST Report Abuse
Rajan சூசை ,சைக்கோ ,ரவுலு ,யெச்சூரி எல்லாரையும் கூட்டிட்டு போங்க ,அப்போ தான் உஙக சைடு ஸ்டராங் ஆ இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X