சமாஜ்வாதி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement
சமாஜ்வாதி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

லக்னோ: உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை, அனைத்து தரப்பு நிர்வாகிகளையும் கூண்டோடு மாற்றி, அக்கட்சியின் தலைவர், அகிலேஷ் யாதவ், நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், மாயாவதி தலைமையிலான, பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமாஜ்வாதி, மொத்தமுள்ள, 80 இடங்களில், வெறும், 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து சமாஜ்வாதி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
24-ஆக-201907:44:40 IST Report Abuse
 Muruga Vel அகிலேஷும் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய தலைவர் தேவை
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
24-ஆக-201906:34:06 IST Report Abuse
Subburamu Krishnaswamy The best slaves to Akhilesh replaces slaves of Mulayam . Regional party leaders are like Zamindars of yesteryears. They will work for their family members and family business. Such leaders will never bother about national interest. These parties are not based on policies, utilising sentiments of religion e language etc. to gain power amaze illegal wealth by all means.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X