அரசியல் செய்தி

தமிழ்நாடு

எது திராவிட அரசியல்?: ஹெச்.ராஜா

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (30)
Advertisement
h.raja,திராவிட அரசியல்,ஹெச்.ராஜா

சென்னை: ''சாராய ஆலை நடத்தியபடியே, 'டாஸ்மாக்'கை மூடச் சொல்வது, திராவிட அரசியல்,'' என, பா.ஜ., தேசிய செயலர், ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.


அவர், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:

* சாராய ஆலையை நடத்தியபடியே, 'டாஸ்மாக்'கை மூடச் சொல்வது ஹிந்தி சொல்லி கொடுக்கும் பள்ளி நடத்தி, ஹிந்தியை எதிர்ப்பது

* கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தரவில்லையென போராட்டம் நடத்தியபடியே, ஜோலார்பேட்டை தண்ணீரை, சென்னைக்கு தர மாட்டேன் என, அறிவிப்பது

* தன் பிள்ளைகளை, பல லட்சம் ரூபாய் கட்டி, பள்ளிகளில் படிக்க வைத்து, அதே கல்வியை, கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும், 'நவோதயா'வை எதிர்ப்பது

* ஹிந்து நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசியபடி, பிற மதக் கூட்டங்களில் பங்கேற்பது

* கோடிக்கணக்கான ரூபாய் குவித்து, ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான் திராவிட அரசியல். இவ்வாறு, ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balu - vellore,இந்தியா
25-ஆக-201912:12:19 IST Report Abuse
balu அனைவரும் சமம் என்பது திராவிட கொள்கை. ஆட்சி செய்பவர்களும் திராவிட கட்சிகளும் மக்களின் தன்மைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அதிகாரத்திற்கு செல்வதற்காக செய்யும் வேலைகளை திராவிட கொள்கைக்கு ஏற்புடையது அல்ல. ஒரு அரசாங்கத்தின் கடமை என்ன? அரசிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் இன்றி வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை இந்திய ஜனநாயகம் ஒரு கனவே
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
24-ஆக-201916:10:45 IST Report Abuse
Rajas ஜெயலலிதா சசிகலாவின் மிடாஸ் சாராய ஆலையில் பிஜேபி- RSS சோ ஒரு பார்ட்னராக இருந்தார்.
Rate this:
Share this comment
Cancel
24-ஆக-201910:56:40 IST Report Abuse
பச்சையப்பன் ஏன் காவிக் கூட்டம் யாரும் டாஸ்மாக் போவது இல்லையா? குடிப்பதே இல்லையா? நீங்கள் குடிப்பதை நிறுத்தினால் வியாபாரம் படுத்தால் அவர்கள் தன்னாலே ஆலையை மூடிவிட்டு போகிறார்கள்!! முதலில் காவிகள் யோக்கினாய் இருக்கட்டும் அதன்பின் அவர்கள் அடுத்தவரை குறை கூறட்டும்.
Rate this:
Share this comment
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
26-ஆக-201909:32:50 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய்நீ கடைய மூடு.... ஹ்ம்ம் அடுத்து......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X