பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,24: பெட்ரோல் ரூ.74.70; டீசல் ரூ.68.84

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019
Share
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,24) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.70 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.84 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து 8 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.74.70 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.84 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X