இந்தியா கண்டிராத பிரதமர்: அமித் ஷா

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (45)
Advertisement

புதுடில்லி: இந்தியா இதுவரை, பிரதமர் மோடி போன்ற, உறுதியான நிலைப்பாடு கொண்ட பிரதமரை கண்டதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.






இதுகுறித்து அவர் கூறியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் சட்ட திருத்த மசோதா, பயங்கரவாத முகாம்களில் அதிரடி தாக்குதல்கள், ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம், நேரடி மானிய பரிமாற்றம், முப்படைகளுக்கும் தலைமை தளபதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா, போன்ற நடவடிக்கைகளை, மோடி அரசு நிறைவேற்றி உள்ளது. இவரைப் போன்ற, உறுதியான நிலைப்பாடு கொண்ட பிரதமரை, இந்தியா இதுவரை கண்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201907:58:07 IST Report Abuse
ஆப்பு பாத்துக்கிட்டே இருங்க... எங்கேயோ போயிடப் போறோம்.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201903:25:21 IST Report Abuse
Allah Daniel 2004-2014, 10 வருஷமா, இந்தியாவுக்கு 'இனிஷியல்' பிரச்னை வந்துடகூடாதுனு, சோனியா சோறு போட்டு வளர்த்த '(மௌன) மோகன் சிங்'கை மிஞ்ச முடியுமா..'நாட்டாமை' படத்தில் வரும் 'மிச்சர்' தின்னும் 'பேருக்கு அப்பா' கதாபாத்திரம் போல, 'பேருக்கு பிரதமரா' இருந்தவராச்சே...
Rate this:
Share this comment
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
24-ஆக-201922:16:27 IST Report Abuse
Sam அப்படியே தஞ்சையூர் கோயில் கல்வெட்டில் எழுதிவச்சு உக்காந்தோக்கோ உனக்கு பின்னால வரும் சந்ததிகள் படித்து தெருஞ்சுக்குவாங்க
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
25-ஆக-201911:39:36 IST Report Abuse
KSKகான்-கிராஸ் கல்லறையில் காவல் காக்க விண்ணப்பிக்கவும் அம்மாவின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டாம். எல்லாம் உங்கள் நன்மைக்கு தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X