இந்தியா கண்டிராத பிரதமர்: அமித் ஷா| Dinamalar

இந்தியா கண்டிராத பிரதமர்: அமித் ஷா

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 24, 2019 | கருத்துகள் (45)
Share

புதுடில்லி: இந்தியா இதுவரை, பிரதமர் மோடி போன்ற, உறுதியான நிலைப்பாடு கொண்ட பிரதமரை கண்டதில்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டினார்.



latest tamil news



இதுகுறித்து அவர் கூறியதாவது: பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., முத்தலாக் சட்ட திருத்த மசோதா, பயங்கரவாத முகாம்களில் அதிரடி தாக்குதல்கள், ஒரு பதவி; ஒரே ஓய்வூதியம், நேரடி மானிய பரிமாற்றம், முப்படைகளுக்கும் தலைமை தளபதி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்ட திருத்த மசோதா, போன்ற நடவடிக்கைகளை, மோடி அரசு நிறைவேற்றி உள்ளது. இவரைப் போன்ற, உறுதியான நிலைப்பாடு கொண்ட பிரதமரை, இந்தியா இதுவரை கண்டிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X