தலைவர்களை தடுப்பது ஏன்?

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு பக்கம் காஷ்மீரில் நிலைமை சீரடைந்து விட்டதாக அரசு கூறுகிறது. மற்ற புறம் யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது போன்ற முரண்பாடான நிலைப்பாட்டை இதுவரை கண்டதில்லை. எல்லாம் சரியாகி விட்டது என்றால் எதற்காக அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுக்

புதுடில்லி : காஷ்மீர் செல்ல திட்டமிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு பக்கம் காஷ்மீரில் நிலைமை சீரடைந்து விட்டதாக அரசு கூறுகிறது. மற்ற புறம் யாரையும் அனுமதிக்க மறுக்கிறார்கள். இது போன்ற முரண்பாடான நிலைப்பாட்டை இதுவரை கண்டதில்லை. எல்லாம் சரியாகி விட்டது என்றால் எதற்காக அரசியல் தலைவர்கள் இன்னும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கேள்வி எழுப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
25-ஆக-201909:53:53 IST Report Abuse
KumariKrishnan Bjp இவர்கள் தலைவர்கள் அல்ல பாகிஸ்தான் புறோக்கர்கள்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஆக-201920:30:28 IST Report Abuse
RajanRajan குலாமு 60 வருசமா சீரழிச்ச கஸ்மீரை அத்தனை சீக்கிரம் சரிபண்ணிவிட முடியுமா என்பது கூட உங்களாலே சிந்திக்க தெரியல. எதிரிநாட்டுக்கு வழிகாட்ட துணிஞ்சு காஸ்மீரில் களமிறங்க எத்தனித்த உங்களை எல்லாம் தேச துரோகிகள் என்றால் மிகையாகாதே.
Rate this:
Cancel
24-ஆக-201916:04:50 IST Report Abuse
ஆப்பு இங்கே சுதந்திரமா கருத்துப் போடறவங்களோட செல்போன், இண்டர்நெட், எல்லாத்தியும் புடுங்கிக்கிட்டு, 144 உத்தரவு போட்டு, ஒரு 400000 ராணுவத்தையும் போட்டு எல்லோரும் மகிழ்ச்சியா இருக்காங்கன்னு ஒரு 20 நாள் வெச்சா இது மாதிரி சூப்பரா கருத்துப் போடுவாய்ங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X