அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக விருதுகள் அறிவிப்பு

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (19)
Advertisement

சென்னை: திமுகவின் முப்பெரும் விழாவை முன்னிட்டு வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈவேரா விருது - வேணுகோபால்
கலைஞர் விருது- ஜெகதீசன்
பாவேந்தர் விருது - சந்திரமுக சத்தியவாணி
அண்ணாத்துரை விருது - நந்தகோபால்
பேராசிரியர் விருது - தஞ்சை இறைவன் ஆகியோருக்கு செப்., 15 அன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஆக-201908:38:58 IST Report Abuse
அம்பி ஐயர் மத நல்லிணக்கத்தைக் காப்பதாகக் கூறிக் கொள்ளும் திமுக & ஸ்டாலின்..... பங்குத் தந்தை “ஃப்ராங்கோ மூலக்கல்” லுக்கு விருது ஏதும் தராமல் ஒதுக்கி வைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.... விருது பெற அவருக்குத்தகுதி இல்லையா என்ன....??
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
24-ஆக-201919:33:00 IST Report Abuse
RajanRajan ஏம்பா சுடலை நீ விரலை நீட்டி பிரதமராக வேண்டிய அந்த பப்புவுக்கு ஏன் ஒரு விருதும் கொடுக்கல்லே
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஆக-201909:55:23 IST Report Abuse
அம்பி ஐயர்என்ன விருது கொடுக்கலாம்.... பப்புவுக்கு....??? கோமாளியைத் தவிர வேற எந்த விருதும் பொருத்தமா இருக்காதே.... அவுருக்கு......
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-ஆக-201919:14:57 IST Report Abuse
sridhar தேச துரோகி விருது , தீவிரவாதி விருது , ஊழல்வாதி விருது எல்லாம் கிடையாதா ?. இல்ல ரகசியமா கொடுத்துட்டீங்களா.
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஆக-201909:58:52 IST Report Abuse
அம்பி ஐயர்அந்த விருதெல்லாம் மத்தவங்களுக்குக் கிடையாது.... (சன்) குடும்ப விருதுகள்... நமக்கு நாமே விருதுகள்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X