பொது செய்தி

தமிழ்நாடு

மற்ற மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்யைா நாயுடு

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
மொழி, துணை ஜனாதிபதி, வெங்கையா

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது: எந்த மொழியையும் கண்மூடித்தனமாக எதிர்க்கவும் கூடாது. திணிக்கவும் கூடாது. தொடக்க கல்வியை தாய் மொழியில்தான் கற்க வேண்டும். தாய் மொழிக்கு பிறகு தான் மற்ற மொழிகள். இயன்றவரை மற்ற மொழிகளை கற்க வேண்டும்.சைவ உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு பாதிப்பு இல்லை. அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-201918:59:14 IST Report Abuse
ஸாயிப்ரியா யார் கற்கிறர்களோ இல்லையோ ஸ்டாலின் அவர்கள் உருதும் கற்பார் இனி.
Rate this:
Cancel
24-ஆக-201917:11:26 IST Report Abuse
பச்சையப்பன் இதை இந்திக்காரர்களிடம் போய் சொல்லுங்கள்.
Rate this:
Cancel
24-ஆக-201915:49:29 IST Report Abuse
ஆப்பு மொழிகளைக் கற்போம்...மொழி(இந்தி) த்திணிப்பை எதிர்ப்போம். நாக்கு தெலுகு வச்சு. ஞான் மலையாளம் பறையும். கன்னடா கொத்து. இந்தி ஜான்த்தா ஹூம். உருது மாலும் ஹை. ஐ கேன் ஸ்பீக் இங்க்லீஷ்.
Rate this:
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
24-ஆக-201920:03:05 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIANநாங்க நடத்துகிற பள்ளி கூடத்தில், ஹிந்தி மொழி கற்ப்பிப்போம். ஆனால், மற்ற பள்ளி கூடங்களில் இதை அனுமதிக்க மாட்டோம். இதற்க்கு மூல காரணம், மக்களை நாங்கள் பகுத்தறிவுவியாதிகளாகவே வைத்து இருந்தால் மட்டுமே, எங்கள் பொழைப்பு ஓடும். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. விடுவீர்களா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X