பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் 3 பேரிடம் விசாரணை

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (3)
Advertisement

கோவை: கோவையில், 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amreen - Utah,யூ.எஸ்.ஏ
24-ஆக-201920:17:37 IST Report Abuse
Amreen அமைதி மார்க்கம் தானே? அவங்களை விட்ட வேறு யார்?
Rate this:
Share this comment
KSK - Coimbatore,இந்தியா
24-ஆக-201923:10:37 IST Report Abuse
KSK"காருண்ய" நகர் போலீஸ் ஸ்டேஷன்- எல்லைக்குள்...பிடிபட்டுள்ளான் பிடிபட்ட செய்தியை (புதியதலைமுறை டிவி) பார்த்தால் "கருணை' உள்ள காவல் நிலையத்துக்கு அருகில் உள்ள கல்வி நிறுவனம் மாதிரி தெரிகிறது. ஆனால் உண்மை மறைக்கப்படலாம்?...
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஆக-201917:26:12 IST Report Abuse
Lion Drsekar தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திர கொடுத்தால் சிறைச்சாலைகள் காலியாக இருக்கும், நீதிமன்றத்தில் யாருமே இருக்க மாட்டார்கள், நேர்மையான , திறமையான, அதிகாரிகளை வைத்துக்கொண்டு அவர்களை வேலை செய்யாமல் இருப்பதற்காக சம்பளம் கொடுத்து நாம் அவர்களின் அனைத்து திறமைகளையும் சீரழித்து விட்டோம், சிறு வயது திருடர்கள், முதல் பல முறை சிறைசென்ற மாண்புமிகு திருடர்கள் வரை தங்களின் தொழிலையே அடைமொழியாக்கிக் கொண்டு, முக்கிய பிரமுகர்களாக வலம் வந்து எந்த துறையில் யாருக்கு வேண்டுமானாலும் எந்த வேலையும் செய்து கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த ஒரு இயக்கமாக இந்த சமூக விரோதிகள் வேரூன்றி விட்டனர், ஆகவே தமிழக காவல் துறையினரைப்போல் மனிதாபினம் உள்ளவர்களும் இல்லை, சேவை செய்து கடமையை செம்மையாக பணியாற்றும் திறமைமிக்க காவல்துறையினர்களுக்கு தேவை சுதந்திரம், அதை கொடுத்தால் நாம் நிம்மதியாக வாழலாம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X