பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் 3 பேரிடம் விசாரணை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளுடன் தொடர்பு: கோவையில் 3 பேரிடம் விசாரணை

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (3)
Share

கோவை: கோவையில், 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதாக சந்தேகத்தின் பேரில் 3 பேரை போலீசார் பிடித்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X