அரசியல் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 24, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 25, 1952 விஜயகாந்த்:
விருதுநகர் மாவட்டம், ராமானுஜபுரத்தில், அழகர்சாமி நாயுடு -- ஆண்டாள் தம்பதிக்கு, 1952 ஆக., 25ல் பிறந்தார். 1978 முதல், 156 படங்களில் நடித்து இருக்கிறார். கேப்டன் பிரபாகரன் என்ற படத்திற்கு பின், 'கேப்டன்' என, ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். 2005ல், 'தேசிய முற்போக்கு திராவிட கழகம்' என்ற பெயரில், கட்சி துவக்கினார். 2006 சட்டசபை தேர்தலில், விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற அனைத்து தொகுதிகளிலும், அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. 2011ல், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்றதால், எதிர்க்கட்சி தலைவரானார். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில், ம.தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது; ஒருவர் கூட வெற்றி பெறவில்லை.விஜயகாந்த் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X