பிரிட்டனில் காந்தி சிலை

Added : ஆக 24, 2019 | கருத்துகள் (2)
Advertisement

லண்டன்:தேச தந்தை, மகாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் நகரில், காந்தி சிலை திறக்க, குஜராத் மாநிலம், தரம்பூரை சேர்ந்த, ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷன் என்ற அமைப்பு திட்டமிட்டது. இந்த சிலைக்கு, மான்செஸ்டர் நகர நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில், ஒன்பது அடி வெண்கல சிலையை திறக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
25-ஆக-201907:10:56 IST Report Abuse
Abdul Rahman சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201903:41:34 IST Report Abuse
Allah Daniel மகாத்மா காந்தி அவர்கள்.. 'இந்தியாவின் தேச தந்தை'...இவர் சுதந்திரம் வாங்கி தந்த 'புது' தேசங்கள், 'பாகிஸ்தானிற்கோ' அல்லது 'வங்காள தேசத்திருக்கோ' இவர் தேசதந்தை அல்ல..விந்தையான உலகமடா..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X