மோடிக்கு பஹரைன் மன்னர் கவுரவம்

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (30)
Advertisement
மோடிக்கு பஹரைன் மன்னர் கவுரவம்

மனாமா: பஹரைன் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று' மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை அந்நாட்டு மன்னர் வழங்கி மோடியை கவுரவித்தார்.
ஐந்து நாள் அரசு முறை பயணமாக, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக பிரான்ஸ் பயணத்தை முடித்து, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாடு சென்றார். பின்னர் நாட்டின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது, அவருக்கு வழங்கப்பட்டது.




ஐக்கிய அரசு எமிரேட்ஸ் பயணத்தை முடித்த மோடி பஹரைன் சென்றார். அங்கு அந்நாட்டு இளவரசர் கலிபா பின் சல்மானை சந்தித்து பேசினார். பஹரைன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய பின் பஹரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலிபாவை சந்தித்து பேசினார்.. அப்போது மோடியை கவுரவித்து மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் எனப்படும் ஆணையை மன்னர் மோடிக்கு வழங்கினார்.


Advertisement


வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
25-ஆக-201917:20:16 IST Report Abuse
Viswam பக்கத்துக்கு ஊர் பாக்கிப்பசங்க இதை பத்தி சொல்லி சொல்லி மாஞ்சு போறானுங்க. ஒரு இசுலாமிய நாடும் அவங்க பக்கம் காஷ்மீர் விஷயத்துல உதவுலயேன்னு ஒரே காண்டு. அதுக்குமேல இந்தமாதிரி அவார்ட் வேற அப்பறம் மோடி என்ன சொன்னாருன்னா வாங்க காஷ்மீர் இப்ப இந்திய பிரதேசம், வந்து தொழில் முதலீட்டை செய்யுங்கன்னு. பாக்கிப்பசங்க விரலை விட்டு அரபி முதலீட்டில் நோண்டினாங்கன்னா என்ன ஆவும்ன்னு அவங்களுக்கே தெரிய நாளாகும். பிரதமர் தொலைநோக்கோடு தான் எதையும் செய்து வருகிறார். எகனாமிக்ஸ் மேஜர் பயலுக எல்லோரும் வந்து கார் வண்டி வியாபாரம் படுத்து போச்சு, நிர்மலா அம்மாவுக்கு ( எம் பில் எகனாமிக்ஸ்) ஒன்னும் தெரியலை, வியாபாரம் மந்த கதி, நோட் பந்தி, GST வரி ரொம்ப கொடுமை, மக்களுக்கு ரொம்ப கஷ்டம்ன்னு கிணற்று தவளையாக கத்துங்கப்பா.
Rate this:
Share this comment
Cancel
THENNAVAN - CHENNAI,இந்தியா
25-ஆக-201915:40:10 IST Report Abuse
THENNAVAN அருமையான பதிவு வாழ்த்துக்கள் மோடிக்கு.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
25-ஆக-201915:23:51 IST Report Abuse
arabuthamilan எப்படியோ இந்துவாக இருந்த மோடி பஹ்ரைனுக்கு வந்து சாயீத் என்ற இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு ஒரு இஸ்லாமியர் ஆகி விட்டார் . அப்போ ஜெய் ராமாவுக்கு கோவிந்தாவா? .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X