ஹாங்காங் கலவரம் கண்ணீர் புகை குண்டு வீச்சு

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஹாங்காங்:சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க ஏதுவாக, கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹாங்காங் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள், கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குவுன் தோங் தொழிற்பேட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில், ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், கற்கள், பாட்டில்கள் மற்றும் மூங்கில் தடிகளை வீசினர். கலவரத்தை அடக்க, போலீசார் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
25-ஆக-201912:00:59 IST Report Abuse
மலரின் மகள் தனி தேசமாக மலர்வது நலம் அவசியமும் கூட.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201902:51:50 IST Report Abuse
Allah Daniel அடேய் "கோண கண்னா"..உனக்கு (ஹாங் காங்) வந்தா அது 'ரத்தம்'..எங்களுக்கு (காஷ்மீர் விஷயம்) வந்தா அது 'தக்காளி சட்னியா'....
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25-ஆக-201902:49:15 IST Report Abuse
Allah Daniel இந்த லட்சணத்தில், இந்த "கோண கண்ணன்" காஷ்மீர் விஷயத்தில், பாகிஸ்தானுக்கு சப்போர்டு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X