பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல்

Added : ஆக 25, 2019 | கருத்துகள் (1)
Advertisement



ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டம், சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து, ஜம்மு - காஷ்மீர், முதன்மை செயலர், ரோஹித் கன்சால் கூறியதாவது:காஷ்மீரில், படிப்படியாக மக்கள் நலப் பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது, உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
25-ஆக-201908:21:54 IST Report Abuse
அம்பி ஐயர் ஜம்மு-காஷ்மீர்ல கூட உள்ளாட்சி தேர்தல் நடத்திடுவாங்க போல இருக்கு... ஆனா... நம்ம ஊருலதான் எப்போ நடக்குனே தெரியலை.... இதுல வேற.... ரிசர்வேஷன் எல்லாம் தப்புத் தப்பா இருக்குதாம்..... (கெஜட்ல ஒண்ணு இருக்கு ஆக்சுவலா ஒண்ணு இருக்குதாம்....) பேச்சு அடிபடுது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X