பெண்களிடம் நூதன மோசடி : இளைஞர் கைது

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (5)
Advertisement
600 பெண்கள், நட்சத்திர ஓட்டல், ஆபாச புகைப்படங்கள், இணையம், கைது, மென்பொருள்

திருப்பதி : வேலை வாங்கி தருவதாக கூறி, 600 பெண்களை ஏமாற்றி, ஆபாச புகைப்படங்கள் மற்றும், 'வீடியோ'க்கள் எடுத்து, பின்னர் மிரட்டி பணம் பறித்தவரை, ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில், பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜ் செழியன் என்ற, பிரதீப். இவர் நட்சத்திர ஓட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆபாச புகைப்படங்களை எடுத்துள்ளார். பின் அதன்மூலம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பணம் தராவிட்டால் புகைப்படங்களை இணையத்தில் விட்டுவிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். 6 மாநிலங்களை சேர்ந்த், 600 பெண்கள் இவரிடம் சிக்கி ஏமாந்துள்ளனர். சென்னை வந்த ஐதராபாத் போலீசார், ராஜ் செழியனை கைது செய்தனர். அவரிடம் இருந்து, இரண்டு செல்போன்கள் மற்றும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய கணினியை போலீசார் கைப்பற்றினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
25-ஆக-201910:56:47 IST Report Abuse
susainathan hahaha hahaha so super way to earning money what to say those girls are all not innocent decent but ready to do money purpose anything hidden behind so he used both of side criminal activities
Rate this:
Share this comment
Cancel
25-ஆக-201910:55:41 IST Report Abuse
ருத்ரா வேலைக்காக தரமில்லா Qualification ஆக மாற்ற ,மாறி விட்டவர்களை தண்டிக்க வேண்டும். கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
25-ஆக-201910:40:43 IST Report Abuse
A.George Alphonse இதில் அந்த திசை மாறிய பறவைகளுக்கு தான் அதிக பங்குண்டு.ஊசி இடம் கொடுத்ததால் தான் நூல் நுழைந்தது.ஆகவே அந்த ஊசிகளும் தண்டிக்கபடவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X