பொது செய்தி

தமிழ்நாடு

ஆக., 25: பெட்ரோல் ரூ.74.78; டீசல் ரூ.68.95

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (3)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல், விலை

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,25) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.78 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.95 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.






விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து 74.78 ஆகவும், டீசல் , நேற்றைய விலையிலிருந்து லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ 68.95 காசுகளாகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-ஆக-201907:44:51 IST Report Abuse
ஆப்பு ஆட்டோமொபைல் விற்பனையெல்லாம் சரிஞ்சாச்சு. பெட்ரோலை வாங்கி வாயில ஊத்திக்கிறாங்களோ?
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
25-ஆக-201906:54:41 IST Report Abuse
ashak பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் பெட்ரோல் விலையேற்றம்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
25-ஆக-201917:36:22 IST Report Abuse
சுந்தரம் பொருளாதாரம் சிறப்பாகன்னு சொன்னா எப்படி, 70 வருசத்துல சிறப்பாகன்னு சொல்லனுமுங்கோ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X