அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது

Updated : ஆக 25, 2019 | Added : ஆக 25, 2019 | கருத்துகள் (155)
Advertisement

சென்னை : மலையாள செய்தி சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிபிஐ காவலில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சொத்து விபரங்களை தமிழக பா.ஜ., தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.






மலையாள செய்தி சேனலான Janam tv ல் சிதம்பரத்தின் சொத்துக்கள் குறித்த விபரம் வெளியிடப்பட்டதாக குறிப்பிட்டு, அந்த செய்தி தொடர்பான வீடியோவையும் தமிழக பா.ஜ., பதிவிட்டுள்ளது. அத்துடன் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய போராட்டத்தை கிண்டல் செய்தும் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.





தமிழக பா.ஜ., டுவீட் விபரம் :








Advertisement




வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
30-ஆக-201920:56:53 IST Report Abuse
kandhan. அ தி மு க திராவிட கட்சியா ? சொல்லுங்கள் நண்பர்களே . தி மு கவும் காங்கிரஸும்தான் தலைவலி காரணம் மக்களுக்கு உண்மையை சொல்வதுதான் காரணம் ?சிந்தியுங்கள் உண்மை புரியும் கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஆக-201916:10:01 IST Report Abuse
Sriram V Good move, same way they should start releasing for Dhirudargal munnetra kalagam leaders.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
30-ஆக-201909:38:42 IST Report Abuse
ganapati sb ஊழல் செய்து சொத்து குவிப்பதில் தேசிய கான் கிராஸ் மந்திரிகள் வல்லவர்களா தமிழக திருடர் கழக மந்திரிகள் வல்லவர்களா என பட்டிமன்றம் வைக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X